ஆன்லைன் சேல்

அதிகரித்திருக்கும் தற்போது, மோசடிகளில் சிக்கும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகிறது

';

சைபர் மோசடி

தள்ளுபடி விற்பனை மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

';

கவனம் தேவை

போலியான செயலிகளை கண்டறிவதில் கவனம் செலுத்துங்கள்

';

மோசடி இணைப்புகள்

தீங்கிழைக்கும் பயனர்களை உண்மையான தளம் போன்ற பக்கங்களுக்கு திருப்பி விடுகின்றன. 'CVV'க்குப் பதிலாக 'Cvv' போன்ற மாற்றங்களைத் தேடுங்கள்

';

டெபிட் / கிரெடிட்

அட்டையைப் பயன்படுத்தும் போது விழிப்புடன் இருக்கவும். உங்கள் கார்டு விவரங்கள், பின் அல்லது OTPயை யாருடனும் பகிர வேண்டாம்

';

பணம் செலுத்துவது

பொது வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், உங்கள் தனிப்பட்ட தரவை ஹேக்கர்களுக்கு கசியும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டாம்

';

ஃபிஷிங் மின்னஞ்சல்

பயனர்களின் தகவல்களைத் திருட முயல்கின்றன. amazon@blackoutthelimit[.]com போன்ற ஏமாற்று முகவரி கொண்ட மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும்.

';

ஆன்லைன் கணக்கு

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது சேவை வழங்குநரிடம் புகாரளிக்கவும்.

';

VIEW ALL

Read Next Story