அடுத்த மாதத்தில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் இந்த மாடலின் தயாரிப்பை நிறுத்துகிறது. இது டீசல் காராகும்.
வரும் ஏப். 1ஆம் தேதி முதல் டாடா நிறுவனம் இந்த டீசல் மாடல் காரின் தயாரிப்பு நிறுத்துகிறது.
ஸ்கோடோ நிறுவனம் ஆக்டோவியா, சூப்பர்ப் ஆகிய கார்களின் தயாரிப்பை நிறுத்துகிறது.
மாராஸோ, ஆல்டுராஸ் ஜி4, கேயூவி100 ஆகிய மாடல் கார்களின் தயாரிப்பை மஹிந்திரா நிறுத்துகிறது.
வரும் ஏப். 1ஆம் தேதி கிவிட் 800 மாடலின் தயாரிப்பை ரெனால்ட் நிறுத்துகிறது.
நிஸான் கிக்ஸ், மாருதி சூசுகி ஆல்டோ 800, டோயோட்டோ இனோவா கிறிஸ்டா பெட்ரோல் ஆகிய மாடல்களின் கார்களின் தயாரிப்பு அடுத்த முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.
ஹோண்டா சிட்டி நான்காம் தலைமுறை, ஹோண்டா சிட்டி ஐந்தாம் தலைமுறை (டீசல்), அமேஸ், ஜாஸ், WR-V ஆகிய மாடல்களின் தயாரிப்பு அடுத்த மாதத்துடன் நிறுத்தப்படுகிறது.