உடல் பருமன்

உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

';

உணவு

எடை அதிகரிப்பதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

';

தவறான உணவு

அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.

';

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.

';

காய்கள், பழங்கள்

வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் பல வைட்டமின்கள் கொண்ட காய்கள் மற்றும் பழங்களின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

';

நட்ஸ்

கொழுப்பை எரிக்கும் திறன் கொண்ட பூசணி, ஆளிவிதை மற்றும் சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 மற்றும் வைட்டமின்கள் மூலம் எடை இழப்பு ஏற்படும்.

';

பனீர்

பனீர் புரதம் நிறைந்தது, எனவே எடை இழப்பு உணவில் இதை சேர்த்துக்கொள்வதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

';

காலை உணவு

சத்தான மற்றும் போதுமான அளவில் காலை உணவை உட்கொள்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

ஓட்ஸ்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் எடை இழப்புக்கு ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story