ஓடிடியில் அதிகமானோர் நேரலையில் பார்த்த விளையாட்டு போட்டிகள் என்னென்ன?

';

நேரலை

ஓடிடி தளங்களில் நேரலையில் ஒளிப்பரப்பட்ட நிகழ்வுகள், ஒரே நேரத்தில் பல கோடி பார்வையாளர்களை பெற்று சாதனைகளை படைத்தது. அந்த நிகழ்வுகளை இதில் காணலாம்.

';

ஓடிடி

டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் இந்த சாதனைகளை வைத்துள்ளன.

';

டிஸ்னி+ஹாட்ஸ்டார்

நேற்று முன்தினம் (அக். 22) நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து போட்டியை நேரலையில் ஒரே சமயத்தில் 4.2 கோடி பேர் பார்த்தனர்.

';

டிஸ்னி+ஹாட்ஸ்டார்

நடப்பு உலகக் கோப்பையில் கடந்த அக். 14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரலையில் ஒரே சமயத்தில் 3.5 கோடி பேர் பார்த்தனர்.

';

ஜியோ சினிமாஸ்

இந்தாண்டின் மே 29ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒரே நேரத்தில் 3.2 கோடி பேர் பார்த்தனர்.

';

ஜியோ சினிமாஸ்

கடந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியை ஒரே நேரத்தில் நேரலையில் 3.2 கோடி பேர் பார்த்தனர்.

';

ஜியோ சினிமாஸ்

இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடக்க ஆட்டத்தை (சென்னை - குஜராத்) நேரலையில் ஒரே நேரத்தில் 2.5 கோடி பேர் பார்த்தனர்.

';

VIEW ALL

Read Next Story