அடிமாட்டு விலையில் ஐபோன்! ஆப்பிள் iPhone 14 விலை இவ்வளவு குறைய காரணம் என்ன?

';

ஐபோன் 14 விலை சரிந்தது!

மலிவான விலையில் ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு... மிகவும் குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்புவர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்

';

முன்பதிவு

இருப்பு உள்ளவரை மட்டுமே இந்த அதிரடி சலுகை கிடைக்கும் என்பதால், விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்யுங்கள்

';

iPhone 15

தற்போது iPhone 15 ஃப்ளிப்கார்ட்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு குறைந்த விலையில் விற்கப்படுகிறது, அதேபோல, iPhone 14 இன் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது

';

ஐபோன்

ஐபோன் தான் வேண்டும், ஆனால் பணமும் அதிகம் செலவழிக்க முடியாது என்பவர்களுக்கு இந்த அதிரடி விற்பனை அதிர்ஷ்டமான வாய்ப்பாக இருக்கும்.

';

ஐபோன் ஆஃபர்

பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் நல்ல தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய ஐபோன் 13 அல்லது ஏதேனும் வேறு ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்

';

பிளிப்கார்ட் தள்ளுபடி

69,600க்கு விற்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் ரூ.57,999க்கு விற்கப்படுகிறது. 16 சதவீதம் தள்ளுபடியைத் தவிர, கிரெடிட் கார்டில் வாங்கினால் வங்கி தள்ளுபடியும் உள்ளது என்பதால் விலை மேலும் குறையும்

';

UPI பேமெண்ட்

உடனடி தள்ளுபடியாக 1000 ரூபாய் கிடைக்க, UPI மூலம் பணம் செலுத்தினால் போதும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story