Vivo V29 5G ரூ,7500 தள்ளுபடியில்... எப்படி வாங்குவது?

';

டிஸ்பிளே

இந்த விவோ மொபைல் 6.78இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது.

';

பிக்சல்

இந்த மொபைல் டிஸ்பிளே 2800x1260 பிக்சல் ரிசெல்யூஷன் கொண்டுள்ளது. இது Punch-Hole டிசைனில் வடிவமைக்கப்பட்டது.

';

பிராஸஸர்

இது Qualcomm Snapdragon 695 பிராஸஸர் உடன் வருகிறது.

';

மெமரி

இந்த மொபைல் 12GB RAM மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

';

பேட்டரி

இதில் 4,600mAh பேட்டரி உள்ளது. மேலும் இது 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

';

அசல் விலை

இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ. 32,999 ஆகும். டாப் வேரியண்டின் விலை ரூ.36,999 ஆகும்.

';

தள்ளுபடி

இந்த மொபலை பிளிப்கார்டில் வாங்கும்போதும் உங்களுக்கு ரூ.4 ஆயிரம் கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. மேலும், கூடுதல் தள்ளுபடியாக ரூ.3,500 கொடுக்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story