வாட்ஸ்அப் அப்டேட்: வீடியோ காலிங்கில் மியூசிக் கேக்கலாம்

';

மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

';

இது பயனர்கள் வீடியோ கால்களின் போது மியூசிக்கை கேட்க அனுமதிக்கிறது.

';

ஆபிஸ் வாட்ஸ்அப் வீடியோ மீட்டிங்கின் போது உங்களுக்கு மிகவும் போர் அடித்தால் காலின் போது நீங்கள் மியூசிக்கை இயக்க முடியும்.

';

WaBetaInfo யின் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது டெவலப்பிங் கட்டத்தில் உள்ளது, இது பீட்டா டேஸ்ட்டர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

';

இது தவிர, யாரிடமாவது ஸ்க்ரீனை ஷேர் செய்து கொண்டால், அந்த நேரத்திலும் மியூசிக் கேட்கும்.

';

பயனர்கள் இந்த அம்சத்தை இயக்கும் போது, ​​அவர்கள் ஆடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

';

வீடியோ கால் செய்யும்போது Flip Camera அம்சத்தை இயக்கினால் காலிங்கில் இருக்கும் இருவரும் ஆடியோ அல்லது இசை வீடியோவை அனுபவிக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story