1998 முதல் 2006 வரை - 15 போட்டிகளில் 4இல் தோல்வி
2013 முதல் 2017 வரை - 7 போட்டிகளில் 4இல் தோல்வி
2006 முதல் 2009 வரை - 6 போட்டிகளில் 4இல் தோல்வி
2002 முதல் 2004 வரை - 4 போட்டிகளில் 4இல் தோல்வி
1998 முதல் 2006 வரை - 13 போட்டிகளில் 5இல் தோல்வி
2004 முதல் 2009 வரை - 9 போட்டிகளில் 5இல் தோல்வி
பாகிஸ்தானில் வரும் பிப். 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தொடங்குகிறது.