முட்டை பற்றி இருக்கும் கட்டுக்கதைகள்..!

S.Karthikeyan
Jan 09,2025
';


வெள்ளை ஓடு, பிரவுன் கலர் ஓடு இருக்கும் முட்டைகளுக்கு ஊட்டசத்து விகிதங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்காது

';


கோழி இணையும் சேவலைப் பொறுத்து முட்டை ஓட்டின் நிறம் இருக்கும். கோழியின் வளர்ச்சி, அது எடுத்துகொள்ளும் உணவு ஆகியவற்றின் அடிப்படையில் முட்டையில் இருக்கும்.

';


ஓமேகா 3, வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டசத்துகளின் விகிதத்தில் மாறுபாடு இருக்கலாம். தவிர, வேறு எந்த வித்தியாசமும் இருக்காது. இரண்டு முட்டைகளையும் சாப்பிடலாம்.

';


பச்சை முட்டை அல்லது சமைக்காத முட்டையை சாப்பிடுவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

';


பொதுவாக மருத்துவர்கள் எச்சரிப்பது என்னவென்றால் சமைக்காத முட்டைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

';


கோழியின் மலம் மற்றும் பாக்டீரியாக்கள் சேதமடைந்த ஓட்டின் வழியாக உள்ளே செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும், முட்டையை சமைத்து சாப்பிடுவது சிறந்தது எனக் கூறுகின்றனர்

';


மதுபானங்களில் முட்டையை பயன்படுத்தினால், பாக்டீரியாக்களை கொள்ளும் என பரவியிருக்கும் தகவலில் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்

';

VIEW ALL

Read Next Story