அளவிற்கு அதிக உருளைக்கிழங்கில் ஒளிந்திருக்கும் ‘சில’ஆபத்துகள்!

Vidya Gopalakrishnan
Oct 08,2023
';

உருளைக்கிழங்கு

உலகில் உள்ள பலரால் விரும்பி உண்ணப்படும், கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு.

';

ஆரோக்கியம்

ஆனால், அளவிற்கு அதிக உருளைக்கிழங்கு எக்கசக்க ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

';

இரத்த அழுத்தம்

உருளைக்கிழங்கில் பொட்டாஷியம் அதிக உள்ளதால், இதனை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கும்.

';

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவி அதிகம் உருளைக்கிழங்கை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

';

கீல்வாதம்

உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்கச் செய்யும். எனவே கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story