நுரையீரலில் சேரும் கார்பனை அகற்றும் வெல்லம்!

';

வெல்லம்

பல சந்தர்ப்பங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் அதிகம் விரும்பப்படுகிறது.

';

நுரையீரல்

நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை வெல்லத்தில் உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

';

நுரையீரலில் சிக்கியிருக்கும் கார்பன் துகள்களை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயமாகும்.

';

மூச்சுக்குழாய் அழற்சி

சுற்று சூழல் மாசு காரணமாக, ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக அமைகிறது.

';

சத்து

வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும்.

';

இரத்த சோகை

வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம்.

';

இரத்த அழுத்தம்

வெல்லத்தில் காணப்படும் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story