2025இல் இந்த 7 மலைப் பிரதேசத்திற்கும் நிச்சயம் போங்க... மன நிறைவு வரும்

Sudharsan G
Dec 28,2024
';

நைனிடல்

உத்தரகாண்டில் உள்ள இந்த சுற்றுலா தலத்தில் ஏரிகள், அதை சுற்றிய மலைகள் ஆகியவை உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

';

முசோரி

உத்தரகாண்டில் உள்ள மற்றொரு மலைப்பிரதேசமான இங்கு நீங்கள் இமயமலையின் அழகான காட்சிகளை இங்கு கண்டுகளிக்கலாம்.

';

டார்ஜிலிங்

மேற்கு வங்கத்தில் உள்ள இது தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள இயற்கை சூழல் உங்களை மெய் மறக்கச் செய்யும்.

';

மணாலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்த இடத்தில் பனிகள் அடர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள் ஆகியவை சூழ்ந்துள்ளன.

';

சிம்லா

ஹிமாச்சல் பிரதேசத்தின் மற்றொரு சுற்றுலா தலமான இங்கு கண்களை கவரும் கட்டடங்கள், பசுமையான காடுகள், பனிகள் அடர்ந்த மலைகள் உங்களுக்கு நிம்மதியை அளிக்கும்.

';

லே

லடாக்கில் உள்ள இந்த உயரமான மலைப் பிரதேசத்தில் பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு ஆகியவற்றுக்கு நிச்சயம் நீங்கள் செல்ல வேண்டும்.

';

தவாங்

இங்கு நிறைந்திருக்கும் புத்த விகாரங்கள், ரம்மியமான இயற்கை சூழல்கள் உங்களுக்குச் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story