உலகின் மிக அழகான மற்றும் அரிதான 7 பூக்கள்!

Keerthana Devi
Dec 25,2024
';

கடுப்பில் மலர்

வசீகரிக்கும் மனம் கொண்ட இலங்கை பூர்வீகமாகக் கொண்ட கடுப்பில் மலர் இரவு நேரத்தில் பூக்கும் அரிதான பூவாகும்..

';

ப்ளூ வந்தா ஆர்கிட் பூ

தென் கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட ப்ளூ வந்தா ஆர்கிட் பூக்கள் காடுகளில் அரிதாகப் பூக்கும் அதிசய பூவாகும்.

';

ஜெட் வைன்

பிலிப்பைன்ஸ் பூர்விகமாகக் கொண்ட ஜெட் வைன் வெப்பமண்டல மலைக்காடுகளில் அரிதாகப் பூக்கும் அதிசய பூ.

';

கோஸ்ட் செடி

மண்ணில் உள்ள பூஞ்சைகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உயிர் வாழும் அரிதான பூ கோஸ்ட் செடி.

';

சாக்லேட் காஸ்மோஸ்

மெக்சிகோவைப் பூர்விகமாகக் கொண்ட சாக்லேட் காஸ்மோஸ், இந்தப் பூ சாக்லேட் வாசனையைக் கொண்டுள்ளது.

';

ரத்தம் கசியும் இதய வடிவ பூ

ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் ரத்தம் கசியும் இதய வடிவ பூ.

';

இளஞ்சிவப்பு பூ

அழகான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட இந்த பூ நியூசிலாந்தில் மிக அரிதாகவே பூக்கும்.

';

VIEW ALL

Read Next Story