Group of 21

ஜி21 குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் எவை தெரியுமா?

';

அர்ஜென்டினா

தென் அமெரிக்கா கண்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. தென் அமெரிக்காவில் பிரேசிலுக்குப் பிறகு 2வது பெரிய நாடாக விளங்குகிறது.

';

ஆஸ்திரேலியா

இது ஒரு கண்டம். டாஸ்மேனியா தீவு மற்றும் பல சிறிய தீவுகளை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். உலகின் 6வது பெரிய நாடு.

';

பிரேசில்

தென் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு. உலகின் ஐந்தாவது பெரிய நாடு மற்றும் 7வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.

';

கனடா

உலகின் மிக நீளமான கடற்கரையுடன் மொத்த பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. இது வட அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு.

';

சீனா

கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. உலகின் மூன்றாவது பெரிய நாடாகும். 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாகும்.

';

பிரான்ஸ்

மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும்.

';

ஜெர்மனி

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடு. இது மத்திய ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

';

இந்தியா

தெற்காசியாவில் அமைந்துள்ள பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயகம் நாடாகும்,

';

இந்தோனேசியா

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட மாநிலமாகவும், உலகின் 4வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு ஆகும்.

';

இத்தாலி

மத்தியதரைக் கடலின் நடுவில் அமைந்துள்ள பல தீவுகளால் சூழப்பட்ட தீபகற்பமாகும்.

';

ஜப்பான்

இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது.

';

தென் கொரியா

கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. 1948 ல் கொரியா இரண்டு தனி நாடுகளாக உருவாயின. அவைகள் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகும்.

';

மெக்சிகோ

வட அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. உலகின் 13வது பெரிய நாடாக விளங்குகிறது

';

ரஷ்யா

உலகிலேயே நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடாகும். மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது.

';

சவுதி அரேபியா

இந்த நாட்டை உருவாகக்கியவர் இபின் சௌத். உலகில் அதிகளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2வது இடத்தில் இருக்கிறது.

';

தென் ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்முனையில் உள்ள நாடாகும்.

';

துருக்கி

தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாடு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை.

';

இங்கிலாந்து

ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதன் தலைநகரம் லண்டன் ஆகும்

';

அமெரிக்கா

இது உலகின் மூன்றாவது பெரிய நாடாகும் மற்றும் உலகில் 3வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.

';

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.

';

ஆப்பிரிக்க ஒன்றியம்

54 ஆப்பிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும்.

';

VIEW ALL

Read Next Story