வாழ்க்கைக்கு உத்வேகம் தரும் APJ அப்துல் கலாம் கூறும் 8 மேற்கோள்கள்!

Keerthana Devi
Dec 25,2024
';

பயணம்

வெற்றி என்பது ஒரு பயணம், முடிவு அல்ல.

';

கடமை

விழுந்தாலும் மீண்டும் எழுவது உங்கள் கடமை.

';

முயற்சி

நீங்கள் செய்யும் சிறிய முயற்சிகளில் ஒரு நாள் பெரிய வெற்றியாக மாறும்.

';

கனவு

உங்கள் கனவுகளுக்கான மகிழ்ச்சியில் வெற்றியை கண்டுபிடிங்கள்.

';

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையே உங்கள் வெற்றியின் முதல் படியாகும்.

';

வலிமை

உங்களின் வலிமைகளை அறிந்து செயல்படுங்கள்.

';

ஆற்றலை உணருங்கள்

உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணருங்கள் அது உங்களை மாற்றும்.

';

வாழ்க்கை

அறிவால் மட்டுமே வாழ்க்கை சிறப்பிக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story