உலகளவில் அதிகம் பேசப்படும் மொழிகள் எதுன்னு தெரியுமா? தமிழுக்கு எந்த இடம்?

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

ஆங்கிலம்

1.5 பில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

மாண்டரின் மொழி

1.1 பில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

ஹிந்தி

600 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

ஸ்பானிய மொழி

560 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

பிரான்சிய மொழி

310 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

அரபிக்

பெங்காலி

230 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

போர்த்துக்கேய மொழி

221 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

உருசிய மொழி

258 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

உருது

230 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள்.

Published by: Vijaya Lakshmi | Jan 25, 2024

VIEW ALL

Read Next Story