2023 இன் இரண்டாவது சூரிய கிரகணம்

2023 அக்டோபர் 14ம் தேதி, இரண்டாவது & கடைசி சூரிய கிரகணம் நிகழும்

';

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7:04 முதல் மதியம் 12:29 வரை IST நிகழ்கிறது.

';

ஹைபிரிட் சூரிய கிரகண நிகழ்வு

சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும்

';

கலப்பு சூரிய கிரகணம்

சந்திரனின் நிழல் பூமி மீது முழுவதும் விழுந்து நகர்ந்து, மற்றொன்றுக்கு மாறுகிறது.

';

ஹைபிரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?

ஒரு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றிணையும் நிகழ்வு ஆகும்

';

2023 இல் இரண்டு சூரிய கிரகணங்கள்

ஏப்ரலில் ஒன்று அக்டோபரில் இரண்டாவது என இந்த ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் நிகழும்

';

சூரிய கிரகணம் என்றால் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது

';

சூரிய கிரகணம்

பூமியின் ஒரு சிறிய பகுதியிலிருந்து சூரியனின் பார்வையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story