Viral Video of Python Rescue: முதியவர் மற்றும் சிறுவன் ராட்சத மலைப்பாம்பை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
McCragath Python Video: பிரபல ஆஸ்திரேலிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அவரது வீட்டில் புகுந்த ஆபத்தான மலைப்பாம்பை அசலாட்டாக அப்புறப்படுத்திய வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Python Vs Calf Viral Video: தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெரிய மலைப்பாம்புக்கும் கன்றுக் குட்டிக்கும் இடையே உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் இந்த போராட்டம் பதபதைப்பையும், அச்சத்தையும் உண்டாகுகின்றன.
ருசியான டிபன் கிடைச்சிருக்கு என நினைத்து பெரிய நரி ஒன்றை ராட்சத மலைப்பாம்பு விழுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Python Tree Climbing Viral Video: இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று அதிவேகமாக மரத்தில் ஏறுவதைக் காண முடிகிறது. அது மரத்தைச் சுற்றிக் கொண்டு வேகமாக மேல்நோக்கி ஏறுகிறது.
இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் உள்ளம் நடுங்கும் அளவிற்கு பயங்கரமாக உள்ளது. ஏனெனில் இதில் பாம்பின் நிலை மோசமாகி, அடிபட்டவரின் உயிரும் கேள்விக்குறியாகியானது.
Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் உள்ளம் நடுங்கும் அளவிற்கு பயங்கரமாக உள்ளது. ஏனெனில் இதில் பாம்பின் நிலை மோசமாகி, அடிபட்டவரின் உயிரும் கேள்விக்குறியாகியானது.
இங்கிலாந்தில், புனித் வெள்ளி அன்று, சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண், தனது மன உறுதியால், பேரழிவு தரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
Python Video Viral: பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு! வனத்துறையிடம் ஒப்படைப்பு வீடியோ வைரல்... பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பயத்தை வீடியோவாக பார்க்கலாம்
Python Komodo Dragon Viral Video: வலிமையான ஊர்வனங்களான மலைப்பாம்பும், உடும்பும் தங்களை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.