தங்க விலை கிடுகிடு உயர்வு! தங்கம் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து ரூ.5,410ஆக விற்பனையாகிறது

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

தங்கத்தில் முதலீடு

அவசர தேவைக்கு உடனே பணமாக மாற்றிக்கொள்ள உதவும் தங்கம். இதில் அவ்வப்போது சந்தைக்கு ஏற்பட சற்று ஏற்ற -இறக்கம் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

அக்டோபர் 12

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

சென்னையில் தங்கவிலை

சவரனுக்கு ரூ.43,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

22 கேரட் தங்கம்

கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,410ஆக விற்பனையாகிறது

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

24 கேரட் தங்கம்

கிராம் ஒன்றுக்கு ரூ. 5,880ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,040ஆக விற்பனையாகிறது.

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

மும்பையில் தங்க விலை

10 கிராமுக்கு ரூ.53,650. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.72,100 ஆக உள்ளது.

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

ஆபரணத் தங்கம்

22 கேரட் தங்கம் முதல் பல்வேறு கேரட் அளவுகளில் தங்க நகை செய்யப்படுகிறது, கேரட்டுக்கு ஏற்றாற்போல விலை மாறும்

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

நொய்டா உத்தரப்பிரதேசம்

22 Kt தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.53,800. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.72,100 ஆக உள்ளது.

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

பொறுப்புத்துறப்பு

தங்கத்தின் விலை, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே தங்கம் வாங்குபவர்கள், நேரடியாக விலையை சரி பார்த்துக் கொள்ளவும். ஜீ மீடியா பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Oct 12, 2023

VIEW ALL

Read Next Story