மூத்த குடிமக்களுக்கு வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்..!!

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

DCB வங்கி

DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத் திட்டத்திற்கு 8.6% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

IDFC ஃபர்ஸ்ட் வங்கி

IDFC ஃபர்ஸ்ட் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.5% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

பந்தன் வங்கி

பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.35% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

IndusInd வங்கி

IndusInd வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

யெஸ் வங்கி

யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகளில் 8.25% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

DBS பேங்க் இந்தியா

DBS பேங்க் இந்தியா மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 15, 2024

VIEW ALL

Read Next Story