DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத் திட்டத்திற்கு 8.6% வட்டி வழங்குகிறது.
IDFC ஃபர்ஸ்ட் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.5% வட்டி வழங்குகிறது.
பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.35% வட்டி வழங்குகிறது.
IndusInd வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.
யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகளில் 8.25% வட்டி வழங்குகிறது.
DBS பேங்க் இந்தியா மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.
கரூர் வைஸ்யா வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு 8% வட்டி வழங்குகிறது.