LIC Kanyadan Policy: பெண் குழந்தை இருந்தால் இது உதவும்... விவரம் இதோ

Sripriya Sambathkumar
Aug 03,2024
';

எல்ஐசி கன்யாதான் திட்டம்

எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்கலாம்.

';

வரிச் சலுகைகள்

இதில் வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.

';

எல்ஐசி பாலிசி

மகளின் வயது 1 முதல் 10 வயது வரை இருப்பவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம்.

';

பிரீமியம்

இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் பிரீமியம் செலுத்தலாம்.

';

காப்பீட்டுத் தொகை

இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். மெச்யூரிடியில், முழுத் தொகையுடன் காப்பீட்டுத் தொகை + போனஸ் + இறுதி போனஸும் கிடைக்கும்.

';

பாலிசி

இந்த பாலிசியை எடுக்க பெண்ணின் தந்தையின் வயது 18-50 -க்குள் இருக்க வேண்டும்.

';

வரிச் சலுகைகள்

எல்ஐசி கன்யாதான் பாலிசியில் வரிச் சலுகைகள்: பிரீமியத்தை டெபாசிட் செய்யும் போது, ​​80C -இன் கீழ் வரி விலக்கு பலன் கிடைக்கும், பிரிவு 10D -யின் கீழ் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.

';

காப்பீட்டுத் தொகை

பாலிசிக்கான காப்பீட்டுத் தொகையின் வரம்பு குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, அதிகபட்ச வரம்பு இல்லை.

';

VIEW ALL

Read Next Story