நாடு நாடா வீடு வாங்கிப்போடும் முகேஷ் அம்பானி... வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

';

முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்களின் வரிசையில் முக்கிய பங்கு வகிப்பவர் இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி.

';

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் கிடைத்த அபரிமிதமான லாபம் காரணமாக அம்பானி குடும்பம் செல்வச் செழிப்பில் வாழ்கிறது.

';

அண்டிலியா

அண்டிலியா என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானியின் வீடு மும்பையில் உள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமானது. இதன் மதிப்பும் மிகவும் அதிகம்

';

சொத்துகள்

இதே போல் முகேஷ் அம்பானிக்கு உலகின் பல நாடுகளிலும் பல சொத்துகள் உள்ளன.

';

சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7.65 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.

';

இங்கிலாந்து

2021 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி 592 கோடி செலவில் இங்கிலாந்தில் Stoke Park என்ற மிகப்பெரிய பங்களாவை விலைக்கு வாங்கினார்

';

49 படுக்கையறைகள்

900 ஆண்டுகள் பழமையான இந்த பங்களா 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 49 படுக்கையறைகள் உள்ளன.

';

அமெரிக்கா

முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 13 கோடி ரூபாய் மதிப்பிலான ஓரியண்டல் ஹோட்டலின் சொந்தக்காரர்

';

துபாய்

இது தவிர அவர் மகனுக்காக துபாயில் 40 கோடி ரூபாய் மதிப்பில் பாம் ஜுபேரா என்ற பீச்-சைட் விலாவையும் வாங்கியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story