பிக்பாஸ்க்கு பிறகு பூர்ணிமாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்!

Published by: RK Spark | Jan 21, 2024

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா கலந்து கொண்டார்.

Published by: RK Spark | Jan 21, 2024

யூடிட்யூப்

யூடிட்யூப் மூலம் பிரபலமான பூர்ணிமா பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிட்சயம் ஆனார்.

Published by: RK Spark | Jan 21, 2024

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனது பெயரை கெடுத்து கொண்டாலும் பின்பு அதனை சரி செய்துவிட்டார்.

Published by: RK Spark | Jan 21, 2024

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ரூ. 16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறினார்.

Published by: RK Spark | Jan 21, 2024

பூர்ணிமா

இது தவிர பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு பூர்ணிமாவிற்கு அதிக சம்பளமும் வழங்கப்பட்டது.

Published by: RK Spark | Jan 21, 2024

செவப்பி

பூர்ணிமா கதாநாயகியாக நடித்த செவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | Jan 21, 2024

அன்னபூரணி

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்திலும் நடித்து இருந்தார் பூர்ணிமா.

Published by: RK Spark | Jan 21, 2024

கதாநாயகி

துணை கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு கதாநாயகியாக நடிக்க பூர்ணிமா கதை கேட்டு வருகிறார்.

Published by: RK Spark | Jan 21, 2024

கதை

மேலும் கதையில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Published by: RK Spark | Jan 21, 2024

VIEW ALL

Read Next Story