புதிய யுபிஐ விதிகள்...

';

UPI

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் பணம் செலுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

';

டிஜிட்டல்

UPI வந்ததில் இருந்து, இந்தியாவில் பல டிஜிட்டல் லட்சம் பரிவர்த்தனைகள் தினசரி நடந்து வருகின்றன.

';

UPI

UPI பேமெண்ட்டுகளை இன்னும் சிறப்பாகச் செய்ய, அவ்வப்போது சில விதிகளும் மாற்றப்பட்டு வருகின்றன.

';

அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...

';

UPI

12 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத UPI ஐடிகள் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கப்படும்.

';

NPCI

NPCI ஆனது UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய அதிகபட்ச தினசரி கட்டண வரம்பான ரூ.1 லட்சத்தை நிர்ணயித்துள்ளது.

';

வாலட்

ரூ. 2,000க்கு மேல் மற்றும் ஆன்லைன் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐ) மூலம் நடத்தப்படும் குறிப்பிட்ட வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு, 1.1 சதவீதம் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும்.

';

முதல் முறை பணம் அனுப்ப

அதிகரித்து வரும் ஆன்லைன்மோசடிகளை குறைக்க புதிய பயனர்களுக்கு இடையே ரூ.2,000க்கு மேல் முதல் முறை பணம் அனுப்ப நான்கு மணிநேர கால வரம்பு இருக்கும்.

';

UPI ATM

ஆர்பிஐ நாடு முழுவதும் UPI ATMகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஏடிஎம்கள் மூலம், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தை எடுக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story