Home Loan: குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் வங்கிகள்

';

வீடு என்னும் கனவு

வீடு வாங்குவது அனைவருக்கும் ஒரு கனவாக இருந்தாலும், வீட்டு கடன் விகிதங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

';

மக்கள் அச்சம்

அதிகரிக்கும் விகிதங்களும் விலைவாசியும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றது

';

குறைந்த வட்டி

சில வங்கிகள் ஒப்பீட்டளவில் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன

';

6 வங்கிகள்

குறைந்த விகிதத்தில் கடன்களை அளிக்கும் 6 வங்கிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்

';

SBI

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ (SBI), ஆண்டுக்கு 8.60% முதல் 9.45% வரையிலான குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

';

HDFC வங்கி

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி (HDFC Bank), ஆண்டுக்கு 8.50% முதல் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. வழங்கப்படும் வட்டி விகிதம் விண்ணப்பதாரரின் CIBIL மதிப்பெண்ணைப் பொறுத்தது.

';

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)ஆண்டுக்கு 9.25% முதல் 9.90% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. வட்டி விகிதம் விண்ணப்பதாரரின் கடன் தொகை மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது.

';

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance) ஆண்டுக்கு 8.45% முதல் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. வட்டி விகிதம் கடன் தொகை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து மாறுபடும்.

';

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) ஆண்டுக்கு 8.75% முதல் 9.35% வரை வீட்டுக் கடனை வழங்குகிறது. இருப்பினும், நிபந்தனைகள் பொருந்தும்.

';

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆண்டுக்கு 8.85% வட்டியில் இருந்து வீட்டுக் கடன்களை வழங்குகிறது. இருப்பினும், இந்த வட்டி விகிதம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

';

VIEW ALL

Read Next Story