சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு குறையப் போகும் பெட்ரோல் டீசல் விலை! காரணம் என்ன?

Malathi Tamilselvan
Jan 17,2024
';

பெட்ரோல்-டீசல் விலை

அடுத்த மாதம் ₹ 10 குறையும், எண்ணெய் நிறுவனங்கள் நல்ல செய்தி கொடுக்கலாம்

';

எரிபொருள் விலை

ஏப்ரல் 2022 முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. சாமானியர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

';

கச்சா எண்ணெய் விலை

பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 10 ரூபாய் வரை குறையலாம். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

';

சர்வதேச விலை

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் $75 ஆக குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை, ஆனால் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

';

3ம் காலாண்டு

டிசம்பர் 2023 காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ரூ.75000 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

';

லாபம் அதிகரிப்பு

நிறுவனங்களுக்கு லாபம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம்.

';

நிகர லாபம்

2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் மூன்று எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் ₹ 57,091.87 கோடியாக இருந்தது, இது 2022-23 நிதியாண்டை விட 4,917% அதிகமாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story