ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்தது!

';

தங்கம்

அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா, நகைத் துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது

';

ஜனவரி 19, 2024

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கத்தின் விலைகள் மாறுபாடுகளைச் சந்தித்தன. 10 கிராமின் விலை தோராயமாக ரூ.63,000 ஆக இருந்தது

';

22 காரட் தங்கம்

விலை ரூ. 57,700 ஆகவும், வெள்ளி சந்தை ஒரு கிலோகிராம் ரூ.75,700 ஆக இருந்தது

';

சென்னை

10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.58,100 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.63,050 ஆகவும் உள்ளது.

';

மும்பை

10 கிராம் 22 காரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூ.57,700 ஆகவும், 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ.62,950 ஆகவும் உள்ளது

';

டெல்லியில் தங்க விலை

10 கிராம் 22 காரட் தங்கத்துக்கு ரூ.57,850ம், 24 காரட் தங்கத்துக்கு ரூ.63,100ம் செலவழிக்க வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

தங்கத்தின் விலை, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே தங்கம் வாங்குபவர்கள், நேரடியாக விலையை சரி பார்த்துக் கொள்ளவும். ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story