மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் 6 பழக்கங்கள்!

Keerthana Devi
Dec 27,2024
';

உரக்கச் சொல்லுதல்

உரக்கப் பேசுதல் மற்றும் உரக்கப் படித்தல் இரண்டும் நினைவாற்றலை ஊக்கப்படுத்தும்.

';

உங்கள் படிப்பு அமர்வு

சிறிய கையாளக்கூடிய தொடர்புடைய யோசனைகளை கற்றுக் கொள்ளும்போது விஷயங்களை நினைவில் கொள்வது எளிது.

';

மூச்சுப்பயிற்சி

பதட்டத்தைக் குறைத்து அமைதியான சுவாசத்தை மேம்படுத்தும்போது கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது.

';

எழுதிப் படித்தல்

ஒரு வார்த்தை அல்லது சொற்கள் படித்தவுடன் எழுதிப் பார்ப்பது நினைவாற்றலை இரண்டு மடங்கு பலப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

';

உருவாக்கம்

புதிய விஷயங்கள் அல்லது சொற்கள் தெரிந்தால் அதனை உங்கள் பேச்சுகளில் பயன்படுத்தவும்.

';

தூக்கம்

நினைவாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய சக்தி நிம்மதியான தூக்கத்திற்கு உண்டு.

';

VIEW ALL

Read Next Story