இரத்த அழுத்தம் குறைவதால் மயக்க உணர்வு வரலாம்
மூளைக்கு செல்லும் நரம்பு வேகமாக செயல்படுவதால் மயக்கம் வரலாம்
சிலருக்கு ரத்தத்தை பார்த்தால் அதிகப்படியான பயம் ஏற்படலாம், இதனாலும் மயக்கம் வரும்
ரத்தத்தை பார்த்த பின் உணர்ச்சி ரீதியான அழுத்தம் அதிகரிப்பதால் மயக்கம் வரலாம்
அச்சுறுத்தல்களை தவிர்க்க “இறந்தது போல நடிக்கும்” முறையும் மயக்கமாக மாறலாம்
உடலில் சரியான நீர்ச்சத்து இல்லையென்றால் ரத்தத்தை பார்த்த பின்பு மயக்கம் வரலாம்
ரத்தத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்படுவதாலும் மயக்கம் வரலாம்