30+ வயதா... நீங்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டியவை!

Vidya Gopalakrishnan
Dec 20,2023
';

ஆரோக்கியம்

30 வயதிற்கு பிறகு சீரற்ற ஹார்மோன் நிலை, எலும்புகள் வலுவிழத்தல் என்ன பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

';


தினமும் 20 நிமிட உடற்பயிற்சி அவசியம். அது யோகா நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

';

எலும்பு மெலிதல்

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் இருக்கிறதா என்பதை நிச்சயம் வருடத்திற்கு ஒருமுறை சோதித்துப் பார்க்க வேண்டும்.

';

புற்றுநோய்

மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

';

உடல் எடை

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால், நீரழிவு, தைராய்டு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் அண்டாமல் இருக்கும்.

';

மன அழுத்தம்

மன அழுத்தத்தை தவிர்க்க கார்டிசொல் ஹார்மோன் அளவுகள் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

';

இளமை

30+ வயதில் சர்மா ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் என்றும் இளமையாக இருக்கலாம்.

';

தூக்கம்

தரமான ஆழ்ந்த 6 - 7 மணி நேரத் தூக்கம் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story