தினம் 4 -5 வாதுமை பருப்பு போதும்... வியக்க வைக்கும் பலன்கள்

Vidya Gopalakrishnan
Dec 03,2024
';

உலர் பழங்கள்

உலர் பழங்கள் அனைத்துமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. அதில் வாதுமை பருப்பு மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

';

வாதுமை பருப்பு

ஊட்டச்சத்தின் களஞ்சியமாக இருக்கும் வாதுமை பருப்பு, மூளை ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை பல வகைகளில் நன்மை பயக்கும்.

';

மூளை ஆற்றல்

வாதுமை பருப்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றூம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்.

';

கொலஸ்ட்ரால்

வாதுமை பருப்பில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

';

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு புரதம் மற்ற நார்சத்து நிறைந்த வாதுமை பருப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

மலச்சிக்கல்

மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாதுமை பருப்பு சிறந்த பலன் கொடுக்கும்.

';

எலும்பு ஆரோக்கியம்

வாதுமை பருப்பு எலும்புகளை வலுவாக்குவதோடு மூட்டு வலிக்கும் தீர்வைத் தருகிறது.

';

நீரிழிவு நோயாளிகள்

வாதுமை பருப்பு குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட உலர் பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் எனலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story