வொர்க்அவுட்டுக்கு முன் செய்ய வேண்டிய 5 நிமிட காலைப் பயிற்சிகள் !

Keerthana Devi
Dec 04,2024
';

jumping jacks

இந்த உடற்பயிற்சி செய்வதால் உங்கள் தசைகளை வலுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி உடற்தகுதியை அதிகரிக்க செய்கிறது.

';

jump rope

கயிறு குதிப்பதால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க முடியும்.

';

high knees

தசைகளின் சகிப்புத்தன்மையைச் சரிசெய்து சம நிலையில் வைக்க உதவுகிறது.

';

squats

இது முதுகுவலியைத் தடுக்கவும், சுவாசம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

lunges with a twist

இந்த பயிற்சி உடலின் மையப்பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை வலுப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

side bend strecth

இடுப்பு, தொடை மற்றும் விலா எலும்புகளுக்கு இடையில் தசைகளை நீட்டிக்கின்றன. முதுகெலும்பில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.

';

leg and hand swings

கைகள் மற்றும் கால்களை வலுப்படுத்தலாம். உள் வலிமை மற்றும் உணர்ச்சி சமநிலையைப் பெற உதவுகின்றன.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story