ஜீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

';

கொழுப்பை குறைக்கும்

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவும்

';

இதயத்திற்கு நல்லது

ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை இது கட்டுப்படுத்தும்.

';

தலைமுடி கொட்டாது

இது தலைமுடியை வலுவாக்கி, முடி கொட்டுவதை தடுக்கும்.

';

கேன்சர் ஆபத்தை குறைக்கும்

இதில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

';

உடல் பருமனை குறைக்கும்

இது உடல் எடை குறைப்பில் நல்ல பானமாக செயல்படும்

';

கலோரிகளே இல்லை

1 டீப் ஸ்பூன் ஜீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளது. இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story