எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா சாப்பிடாதீங்க!

';

கொய்யா

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழவகைகளில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.

';

உடல் நல பிரச்சனை

ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருந்தால் கொய்யாவை தவிர்ப்பது நல்லது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

';

வயிறு உப்பசம்

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளதால், அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும்.

';

குடல் எரிச்சல்

குடல் எரிச்சல் நோய் இருந்தால், நீங்கள் கொய்யா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் நார்சத்து அதிகம் உள்ளது.

';

சளி இருமல்

சளி இருமல் இருக்கும் போது கொய்யா சாப்பிடுவது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.

';

சரும அலர்ஜி

சரும அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

சிறுநீரக கல்

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வலி அதிகரிக்கலாம்.

';

கர்ப்பிணிகள்

அதிகப்படியான கொய்யாவினால், வாந்தி குமட்டல் ஏற்படும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story