யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலியை முடக்க இவற்றை உட்கொண்டால் போதும்

Sripriya Sambathkumar
Nov 09,2024
';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது முட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

';

ஆயுர்வேத தீர்வுகள்

யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஆயுர்வேத தீர்வுகளை பற்றி இங்கே காணலாம்.

';

கிலோய்

சீந்தில் எனப்படும் கிலோய் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும். இதில் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியை குறைத்து யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

';

துளசி

துளசி இலைகளில் ஆண்டி ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நான்கு முதல் ஐந்து துளசி இலைகளை உட்கொள்வது நல்லது.

';

மஞ்சள்

மஞ்சளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி செப்டிக் பண்புகள் உள்ளன. இவை யூரிக் அமிலத்தை விரைவாக வெளியேற்றவும் வீக்கம் மற்றும் வலியை குணப்படுத்தவும் உதவுகின்றன.

';

திரிபலா

கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காயின் கலவையான திரிபலாவில் அமினோ அமிலம் ஃப்ளெவனாய்டுகள் உள்ளன. இவை யூரிக் அமிலத்தை அகற்றுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

';

வேப்பிலை

வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. யூரிக் அமில நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ளலாம். இது வலிகளையும் குறைக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story