நாட்டு சக்கரை அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது மூட்டு வலியை குறைக்கும்.
நாட்டு சக்கரை கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குகிறது.
நாட்டு சக்கரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஒளிரும் சருமத்தை கொடுக்கிறது.
நாட்டு சக்கரையில் உள்ள இயற்கையான பண்புகள் மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
நாட்டு சக்கரையில் இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நாட்டு சக்கரை உடலின் செரிமான சக்தியை அதிகப்படுகிறது. ஒரே இரவில் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
நாட்டு சக்கரையில் பால் கலந்து குடிப்பது இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.