அதிரடியாய் ஏறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பானங்கள்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் நிறைந்த உணவுகளின் வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகும் ஒரு இயற்கையான துணை தயாரிப்பு ஆகும். இது அதிகரித்தால் உடலுக்கு ஆபத்து.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் உடலில் யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.

';

பால்

குறைந்த கொழுப்புள்ள பால் யூரிக் அமில அளவை குறைக்கவும் கீல்வாதத்தை குணமாக்கவும் உதவுகிறது.

';

எலுமிச்சை நீர்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், காலையில் தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரை குடிக்கலாம்.

';

மூலிகை டீ

மூலிகை டீ கீல்வாதத்தை குணப்படுத்தவும் யூரிக் அமில அளவை குறைக்கவும் உதவும்.

';

காபி

பலருக்கு பிடித்தமான காபி யூரிக் அமில அளவை குறைக்க பெரிய வகையில் உதவுகிறது.

';

இஞ்சி டீ

இஞ்சி டீயில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் மினரல்கள் வீக்கங்களை குறைக்கவும், மூட்டு வலி மற்றும் உடலில் பிற இடங்களில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவும்.

';

வெள்ளரி

வெள்ளரி சாறில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

VIEW ALL

Read Next Story