கல்லீரலில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

கல்லீரல்

கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு, உணவில் உள்ள ஊட்டசத்துக்களை பிரித்து உடலில் சேர்க்கும் முக்கிய பணிய செய்கிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தவும், கல்லீரல் நச்சுக்களை நீக்கவும் உதவும்.

';

வாதுமை பருப்பு

வாதுமை பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கும் திறன் பெற்றது.

';

மீன் உணவு

மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நமது கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.

';

பருப்பு வகைகள்

பருப்பில் உள்ள புரதமும் நார்ச்சத்தும் உள்ள கல்லீரலில் கொழுப்பை கரைத்து நச்சுக்களை நீக்க உதவுகிறது.

';

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்றவும், உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story