கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட புரத உணவுகள்!

';

புரதம்

புரோட்டீன் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

';

பருப்பு வகைகள்

பருப்புகளில், புரதம், நார்ச்சத்து மட்டுமல்லாது, மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. சுமார் 1 கப் சமைத்த பருப்பில் 18 கிராம் புரதம் உள்ளது.

';

குயினோவா

பசையம் இல்லாத தானியங்களான, தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும்.

';

கீரை

கீரையில் வேகவைத்த முட்டையில் உள்ள அளவு புரதம் உள்ளது. கலோரிகளும் மிகவும் குறைவு. வேகவைத்த கீரை வைட்டமின்களைத் தக்கவைக்க உதவுகிறது, கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

';

பாதாம்

கார்போஹைட்ரேட்டுகளை எரிக்க உதவும் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் இதில் இருப்பதால், எடை இழப்புக்கான இயற்கை மாத்திரை பாதாம் எனலாம்.

';

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரைபோஃப்ளேவின் நிறைந்த பாலாடைக்கட்டிகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு, மேலும் புரதம் அதிகம்.

';

வைட்டமின் சி, புரதம், வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய உதவும். இதனை அதிக அளவில் வேக விட்டால், ஊட்டசத்து மதிப்பு குறைந்து விடும்

';

உடல் எடை

உடற்பயிற்சி மற்றும் சரியான வாழ்க்கை முறையுடன் உயர் புரத உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெற்றி உங்கள் கையில்.

';

VIEW ALL

Read Next Story