அதிகரிக்கும் யூரிக் அமில அளவை உடனே குறைக்கும் சூப்பர் பழங்கள்

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

யூரிக் அமிலம்

நமது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது நல்லதல்ல. இது இரத்தத்தில் காணப்படும் ஒரு இரசாயனமாகும். இது பியூரின் எனப்படும் பொருள் உடைந்தால் உருவாகிறது.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

பழங்கள்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

செர்ரி

செர்ரிகளில் வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி உள்ளன. இது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

கிவி

யூரிக் அமிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கிவியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையாகவே பியூரின்கள் குறைவாகவும், வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது. இது கீல்வாதப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

ஆப்பிள்

அதிக நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்தத்தில் யூரிக் அமிலம் சேர்வதைத் தடுக்கிறது மற்றும் உடலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

ஜாமுன்

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஜாமுன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Feb 29, 2024

VIEW ALL

Read Next Story