சுலபமா சுகர் லெவலை குறைக்க இந்த சுவையான பழங்களை சாப்பிடுங்க போதும்

';

நீரிழிவு நோய்

நவீன யுகத்தில் வசதிகளுடன் பல வியாதிகளும் வேகமாக அதிகரிக்கின்றன. அதில் நீரிழிவு நோயும் ஒன்று.

';

பழங்கள்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சில ஆரோக்கியமான பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கொய்யாப்பழம்

அதிக நார்ச்சத்து உள்ள கொய்யாவை உட்கொள்வதால், வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

';

நாவல் பழம்

நீரிழிவு நோயாளிகள் நாவல் பழ விதைகளை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

';

அன்னாசிப்பழம்

பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள அன்னாசிப்பழம் நீரிழிவு நோயைம் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனினும், இதை சரியான அலவில் உட்கொள்ள வேண்டும்.

';

ஸ்ட்ராபெர்ரி

மிகக் குறைந்த அளவு சர்க்கரை கொண்ட ஸ்ட்ராபெர்ரி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கின்றது.

';

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகம் உள்ள நெலிக்காயை தினம் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story