சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும் காய்கள், பழங்கள்

Sripriya Sambathkumar
Feb 01,2024
';

சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவும் காய்கள் மற்றும் பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

கேரட்

கேரட்டில் இனிப்பு சுவை இருந்தாலும், இதை குறைந்த அளவில் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

';

கீரை

கீரை வகைகளை நீரிழிவு நோயாளிகள் தினமும் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் இரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் பல கூறுகள் உள்ளன.

';

பாகற்காய்

வேகவைத்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. இதை தினமும் உட்கொள்ளலாம். காலையில் தினமும் பாகற்காய் சூப் குடிக்கலாம்.

';

கொய்யா

கொய்யாவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ள வேண்டும்.

';

பப்பாளி

இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் பப்பாளியை தினமும் உட்கொள்ளலாம்.

';

பேரிக்காய்

பேரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் இதை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்

';

VIEW ALL

Read Next Story