அதிக உப்பு சாப்பிடுபவர்களுக்கு மரண அபாயம் அதிகரிக்கிறது! அலர்ட்!

';

ஆரோக்கியம்

உப்பு உடலுக்கு அவசியமானது என்றாலும், அதிகமாக உப்பை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பை உண்டால் பிரச்சனைகள் அதிகமாகும். அது உயிரை எடுக்கும் அளவுக்கு பல நோய்களையும் கொடுக்கிறது

';

உணவு

உணவில் சேர்க்கும் உப்பு அளவாக இருக்க வேண்டும். சிலர் அளவுக்கு அதிகமான உப்பு சேர்த்து உண்பார்கள், இது தவறு

';

வறுத்த உணவுகள்

உப்பு சேர்த்து வறுக்கப்படும் உணவுகள் இரட்டை ஆபத்தைக் கொடுக்கும். வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா என பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளிலும் உப்பு சேர்த்து அப்படியே சாப்பிடும் வழக்கம் உள்ளது. இது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்

';

உப்பு

பழங்களில் இயற்கையான உப்பு உள்ளது. அதை எவ்வளவு சாப்பிட்டாலும் உடலுக்கு கெடுதல் செய்யாது

';

இரத்த அழுத்தம்

அதிக அளவு உப்பு உண்பதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஊறுகாய், கருவாடு போன்ற உணவுகளில் அதிக உப்பு இருப்பதால், மருத்துவர்களே அதை குறைக்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள்

';

சருமம்

அதிக உப்பை உட்கொள்வது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் அரிப்பு பிரச்சனை இருக்கலாம். சருமத்தில் எரியும் உணர்வு, புண் மற்றும் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடலில் சோடியம் அதிகரித்துவிட்டது என்று புரிந்துக் கொள்ளலாம்

';

எலும்பு

அதிகப்படியான உப்பு உட்கொள்வதால், உடலில் கால்சியம் அளவு குறையத் தொடங்குகிறது, இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது எதிர்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை உருவாக்கும்

';

முடி

அதிகமாக முடி கொட்டினால், உங்கள் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்திருக்கலாம். உப்பை அதிகமாக உட்கொள்வதால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, முடி உதிரத் தொடங்குகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story