காஃபியில் மட்டுமில்ல, இந்த பொருட்களிலும் காஃபின் இருக்கு! இதெல்லாம் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்!

';

காஃபின்

காபி மட்டும் கொண்ட காஃபின் பானம் அல்ல. காஃபின் வேறு எந்த பொருட்களில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வோம்.

';

புத்துணர்ச்சி

காபி தவிர காஃபின் அதிகம் உள்ள பொருட்கள் பற்றி பொதுவாக தெரிவதில்லை. காஃபின் நரம்பு மண்டலத்திற்கு ஊக்கம் கொடுத்து விழிப்புணர்வையும் ஆற்றலையும் துரிதமாக அதிகரிக்கிறது

';

க்ரீன் டீ

ஒரு கோப்பை பச்சை தேயிலை தேநீரில் 28 மில்லிகிராம் காஃபின் உள்ளது

';

எனர்ஜி டிரிங்ஸ்

8 அவுன்ஸ் அல்லது 1 கப் எனர்ஜி பானத்தில் சுமார் 85 மி.கி காஃபின் உள்ளது

';

சப்ளிமெண்ட்ஸ்

காஃபின் சப்ளிமெண்ட்ஸ்களில், அதன் அளவு மாத்திரைகளின் அளவு மாறுபடும்

';

குரானா

குரானா விதையில் அதிகபட்ச அளவு காஃபின் உள்ளது

';

கோலா

பானங்களில் அதிக அளவிலான காஃபின் ஆதாரம் உள்ளது

';

கோலா நட்

இதில் காபிக் கொட்டையில் இருப்பது போலவே காஃபின் உள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story