ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட்

மனிதர்களின் மூளை ஆரோக்கியத்திற்கும் கார்போஹைட்ரேட்டுகள் அவசியம்

';

உடற்பயிற்சிக்குப் பிறகு

தசை செல்களை விரைவாக அடைந்து புத்துணர்வூட்ட கார்போஹைட்ரேடுகள் அவசியம்

';

விளையாட்டு வீரர்களுக்கு கார்போ உணவு

தசைகளை வலுப்படுத்துவதில் கார்போஹைட்ரேட்டுகளுக்கு முக்கிய பங்கு

';

தசை உருவாக்கம்

தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு உடலிலுக்கு தேவையான கிளைகோஜனை கொடுக்கிறது கார்போ உணவு

';

உடற்பயிற்சிக்குப் பிறகு பலவீனம்

உணவில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகளை சேர்ப்பது அவசியம்

';

ஆற்றலுக்கு கார்போ உணவுகள்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் கடுமையான உடல் உழைப்புக்கும் ஆற்றல் தேவை

';

உடற்பயிற்சிக்கு பிறகு

சீரான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளாவிட்டால், சோர்வும் சோம்பலும் தொடரும்

';

கார்போஹைட்ரேட்டுகள்

சர்க்கரைவல்லிக் கிழங்கு, பழுப்பு அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றில் அதிக கார்போ உள்ளது

';

கொழுப்பு உருவாக்கம்

கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ட பிறகு உழைப்பு இருந்தால் உடலில் கொழுப்பு சேராது

';

VIEW ALL

Read Next Story