ஸ்பேம் மெயில்களை தடுக்க...

RK Spark
Feb 02,2024
';

ஸ்பேம்

உங்களுக்கு தேவையில்லாமல் மெயில்கள் வந்தால் அதனை உடனே ஸ்பேமை என ரிப்போர்ட் அடிக்க வேண்டும்.

';

ரிப்போர்ட்

தற்போது ஸ்பேம் மெயில்கள் உடனடியாக நீக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் வருவது நிறுத்தப்படும்.

';

பிளாக்

தேவையற்ற மெயிலை பிளாக் செய்வது, சில சமயம் பாதுகாப்பு காரணங்களுக்கும் பயன்படுகிறது.

';

மின்னஞ்சல் தனியுரிமை

உங்கள் மின்னஞ்சல் தனியுரிமை செட்டிங்கை சரிபார்ப்பது நல்லது. தேவையில்லாமல் புதிய கணியிலில் லாகின் செய்வதை தவிருங்கள்.

';

விலகல்

தேவையற்ற செய்திகள் மெயிலில் வருவதை தடுக்க Unsubscribe செய்யலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவித மெயில்களும் வராமல் தடுக்கலாம்.

';

டார்க் வெப்

உங்கள் மின்னஞ்சல் டார்க் வெப்பில் பட்டியலிடப்படவில்லை என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அடிக்கடி பாஸ்வேட் மாற்றுவது நல்லது.

';

இரண்டு மெயில் ஐடி

ஸ்பேமில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இரண்டு மெயில் ஐடியை பயன்படுத்துவது நல்லது.

';

ஷாப்பிங்

ஒரு மெயிலை அலுவலக பயன்பாட்டிற்கும் மற்றொன்றை ஷாப்பிங் செய்யும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.

';

போலி ஈமெயில்

உங்களுக்கு வரும் மெயிலின் மீது சந்தேகம் ஏற்பட்டால், உடனடியே அதனை டெலிட் செய்து விடுங்கள். இது உங்களை மோசடிகளில் இருந்து தடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story