இந்த யோகாசனம் மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தைச் சுறுசுறுப்பாக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
செரிமானத்தைச் சீராக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
சுவாசப் பிரச்சனையைச் சரி செய்து நிதானமான சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆஸ்துமா மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
முதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நிம்மதியாகச் சுவாசிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சிறந்த யோகாசனம் ஆகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.