இரத்த கட்டிகள்

உடலில் எந்த உறுப்பிலும் இரத்தம் உறைந்து, கட்டிகள் உருவாகி அடைப்பை ஏற்படுத்தினால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

';

இரத்த உறைவு

உடலில் இரத்தக்கட்டிகள்/இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்பதை சில அறிகுறிகள் வைத்து எந்த உறுப்பு அதனால் பாதித்துள்ளது என்பதை கண்டறியலாம்.

';

வீக்கம்

கை கால்களில் ரத்த உறைவு இருந்தால், வீக்கம், சருமம் சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

';

இருமலில் ரத்தம்

இருமலில் ரத்தம் வந்தால், நுரையீரலுக்கு உறைந்த ரத்தம் சென்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

';

குளறும் பேச்சு

மூளையில் ரத்த உறைவு இருந்தால், பேச்சு குளறுவதோடு, கடும் தலைவலி, மயக்கம், வாந்தி போன்றவை ஏற்படும்.

';

வயிற்று வலி

வயிற்றுப் பகுதியில் ரத்த உறைவு அல்லது கட்டி இருந்தால், வயிற்று வலி, வாந்தி பேதி போன்றவை இருக்கும்

';

மார்பு வலி

ரத்த கட்டிக்களினால் மாரடைப்பு ஏற்படலாம், எனவே, மார்பு வலி, மூச்சுத் திணறல், நெஞ்சு எரிச்சல், படபடப்பு ஆகியவை இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்.

';

உடல் பருமன்

உடல் பருமன், நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், புகைபிடித்தல், உடற்பயிற்சியினமை ஆகியவை ரத்த உறைவு அல்லது கட்டிகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story