Diabetes: இன்சுலின் உற்பத்தியை தூண்டும் ‘6’ பானங்கள்!

';

வேப்பம்பூ சாறு

காலையில் வேப்பம்பூ சாறு குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வியக்கத்தக்க அளவில் கட்டுப்படுத்த உதவும்.

';

நெல்லிக்காய்

வைட்டமின் சி நிறைந்த, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ள, நெல்லிக்காய் சாற்றை காலையில் உட்கொள்வது இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.

';

பாகற்காய் சாறு

பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும்

';

வெந்தய நீர்

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை தண்ணீரோடு குடிப்பது வியக்கத்தக்க பலன்களை தரும்.

';

மஞ்சள்

குர்குமின் நிறைந்த மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்

';

கற்றாழை ஜூஸ்

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த கற்றாழை உதவக்கூடும். இருப்பினும், கற்றாழையை எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் சிறிது எச்சரிக்கையாக இருங்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story